malaysiaindru.my
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு
பேரிடர் மீட்புப் படையினர் கௌஹாத்தியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை படகுகளில் சென்று மீட்டனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்ப…