malaysiaindru.my
பாஜக – சிவசேனை கூட்டணி முறிந்தது: மகாராஷ்டிரத்தில் பலமுனைப் போட்டி
மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, 25 ஆண்டுகால பாஜக-சிவசேனை கூட்டணி வியாழக்கிழமை முறிந்தது. அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத…