malaysiaindru.my
தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மரியாதை
ஜோகன்ஸ்பர்க், செப்.28- தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஒரு சட்டம், கறுப்பர்களான இந்தியர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக, கையில் ‘பெர்மிட்’ இருந்தால்தான் தென் ஆப்பிரிக்காவில் …