malaysiaindru.my
மகாதீர்: அம்னோ தலைவர்களை குறைகூறும் துணிச்சல் அம்னோவுக்கு இல்லை
அம்னோ சீர்திருத்தப்பட வேண்டும். அப்போதுதான் அது அதன் தலைவர்களை தைரியத்தோடு குறைகூற இயலும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று கூறினார். தற்போது, கேள்வி எதுவும் எழுப்பாமல் அதன் தலைவர்…