malaysiaindru.my
கண்ணீர் மல்க தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் பன்னீர் செல்வம் (வீடியோ இணைப்பு)
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுள்ளார். அ.தி.மு.க. பொருளாளராக இருந்து வரும் 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்ட…