malaysiaindru.my
அசிஸ் பாரி மீது கேள்விகளைப் பொழிந்தனர், ஆனால் பதில் கிடைக்கவில்லை
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று அரசமைப்புச் சட்ட வல்லுனரும் சட்ட பேராசிரியருமான அப்துல் அசிஸ் பாரியிடம் ஒரு மணி நேரத்திற்கு கேள்விகள் கேட்டனர். அவர் எதற்கும் பதில் அளிக்கப் போவத…