malaysiaindru.my
ரோன் 95, டீசல் ஆகியவை 20 சென் உயர்கின்றன
எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது. நள்ளிரவு தொடங்கி ரோன் 95, டீசல் ஆகியவை ஒரு லிட்டருக்கு 20 சென் உயரும் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது ரோன்…