malaysiaindru.my
நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றது
மீண்டும் எரிபொருள் விலையேற்றம் காண்கின்றது. இன்று நள்ளிரவு தொடங்கி ரோன்95 மற்றும் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் ஏற்றம் காண்கிறது. இன்று மாலை இந்த அறிவிப்பை உள்நாட்டு வாணிகம், பயன்பாட்டாளர் விவ…