malaysiaindru.my
அக்டோபர் 16: தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக வழக்குரைஞர்கள் பேரணி
தேச நிந்தனைச் சட்டம் 1948 க்கு எதிராக மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களின் பேரணி அக்டோபர் 16 நடைபெறும் என்று அம்மன்றம் இன்று அறிவித்தது. கடந்த மாதம் நடைபெற்ற மன்றத்தின் சிறப்புக் கூட்டத்த…