malaysiaindru.my
அம்னோ தலைவர்: தாய்மொழிப் பள்ளிகள் ஒற்றுமைக்குத் தடையாய் உள்ளன
ஒரே வகைப் பள்ளிகள் மட்டுமே இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு வலைப்பதிவில் பதிவிட்டிருக்கும் செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி. தாய்மொழிப் பள்ளிகள் இன உணர்வுகளைத…