malaysiaindru.my
ஸைட்: ஐஎஸ் இருக்கட்டும், உங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் நடக்கும் வன்முறையைப் பாருங்கள்
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் “மலேசிய இஸ்லாமிய நாடு” ஒரு வேளை இஸ்லாமிய நாட்டை விட (ஐஎஸ்) அதிக வன்முறையுடையதாக இருக்கலாம் என்று கூறுகிறார். அவர்களுடைய கொல்லைப்புறத்த…