malaysiaindru.my
மலேசியா தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ மீட்டுக்கொள்ள வேண்டும், ஐநா மனித உரிமை கழகம் வலியுறுத்தல்
ஐநா மனித உரிமை நிபுணர்கள் குழு மலேசியா அதன் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ மீண்டுக்கொள்ள வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது என்ற செய்தியை ஐநா மனித உரிமைகள் மன்ற ஆணையர் அலுவலகம…