malaysiaindru.my
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள்: மத்திய அரசு பரிசீலனை
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். தில்லியில் பிடிஐ செய்தியாள…