malaysiaindru.my
காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்க…