malaysiaindru.my
பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள டிபிகேஎல் நிலங்கள் ‘கமுக்கமாக விற்கப்பட்டன’
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) அதன் நிலங்களைச் சில தரப்பினருக்கு இரகசிமாக விற்பனை செய்திருப்பதாக செராஸ் எம்பி டான் கொக் வாய் கூறினார். “திறந்த டெண்டர்கள் அழைக்கப்படும…