malaysiaindru.my
சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை! சம்மதிப்பவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்கு!
இனப்பிரச்சினை தொடர்பில் எவர் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்கின்றாரோ அவருக்கே தமிழ் மக்களது வாக்குக்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விழுமென தெரிவித்துள்ளார் கூட்டமைப…