malaysiaindru.my
கெராக்கான் அதன் பேராளரைக் கட்சிநீக்கம் செய்ய வேண்டும்; மலாய் என்ஜிஓகள் கோரிக்கை
கெராக்கான் பேராளர் ஒருவர், அம்னோ தலைவர்கள் “வந்தேறிகள்” என்று கூறுவதை நிறுத்த வேண்டும் ஏனென்றால் அவர்களும் குடியேறி வந்தவர்கள்தாம் என்று தெரிவித்த கருத்துக்காக அவர்மீது மலாய் என்ஜிஓ…