malaysiaindru.my
ஜஹிட்: தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டிய நேரம் வந்தாயிற்று
ஒற்றுமையின் பொருட்டு தாய்மொழிப் பள்ளிகளை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜஹிட் ஹமிடி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “வந்த நாட்டை மறந்து விடுங்கள். ஏன…