malaysiaindru.my
கையூட்டுப் பெற்றதற்காக 2012-இலிருந்து 273 போலீசார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கையூட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படும் போலீஸ்காரர்களை விசாரிக்கும் பொறுப்பை எப்போதுமே மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஒப்படைத்து விடுவதாக போலீஸ் கூறியது. குற்றமிழைக்கும் அதிகார…