malaysiaindru.my
தீபாவளிக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசுக்கு இந்துக்கள் கோரிக்கை
தீபாவளி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா, வங்கதேசம், மலேசியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர்,…