malaysiaindru.my
கருப்புப் பண விவரங்களை வெளியிட்டால் காங்கிரஸூக்கே பாதிப்பு: அருண் ஜேட்லி
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குதான் தர்மசங்கடம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்ச…