malaysiaindru.my
ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகளில் அமெரிக்கா தாக்குதல்
ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கை ஒட்டிய சிரியாவின் எல்லைப்புற மாகாணமான தீர் எல்-ஸரில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியா மனித உரிமை …