malaysiaindru.my
தமிழகம் முழுவதும் பலத்த மழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சென்னை, அக். 24- தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த 1 வாரமாக நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூ…