malaysiaindru.my
எங்களுடைய பொதுக்கூட்டத்தில் தலையிடாதீர், அம்னோ கெராக்கானுக்கு சொல்கிறது
எதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் இதர கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். கெராக்கானை பின்பற்றி அம்னோவும் அதன் பொதுக்கூட்டத…