malaysiaindru.my
ஜனநாயகப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி
ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணி…