malaysiaindru.my
இராக்: தற்கொலை தாக்குதலில் 24 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். பாக்தாதுக்குத் தெற்கேயுள்ள ஜுர்ஃப் அல்-சகார் என்ற இடத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்தது. வ…