malaysiaindru.my
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் சாவு
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படையினர் திங்கள்கிழமை நடத்திய அதிரடித் தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வஜிரிஸ்தான் பகுதியானத…