malaysiaindru.my
அன்வார் மேல்முறையீடு வழக்கு: “புதிதாக ஒன்றும் இல்லை”
அன்வார் இப்ராகிம்மின் மேல்முறையீடு விசாரணையின் 3 ஆவது நாளான இன்று அன்வாரின் வழக்குரைஞர் ராம் கர்ப்பால் அவரது வாதத்தை இன்று தொடர்கிறார். பெடரல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் காலை மணி 9.30 க்கு…