malaysiaindru.my
எம்பி: சமூக ஊடகக் குற்றவாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க வேண்டும்
சமூக ஊடகக் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதும் அபராதம் விதிப்பதும் போதாது. தண்டனையைக் கடுமையாக்கி பிரம்படியும் கொடுக்க வேண்டும் என பிஎன் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த…