malaysiaindru.my
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அப்பாவிகள்! நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தியா
ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு போதைவஸ்துவ…