malaysiaindru.my
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை! மோடி – மஹிந்த விரைவில் பேச்சு
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது…