malaysiaindru.my
கொபனே குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரான்சில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு!
சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதி…