malaysiaindru.my
ரிம33.30, ரிம10.95, ரிம4.50: இதுதான் பள்ளிகளுக்கான பாகுபாடற்ற நிதி ஒதுக்கீடா?
-ஜீவி காத்தையா, நவம்பர் 11, 2014 கடந்த நவம்பர் 3 இல், நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இரு முக்கிய விவகாரங்களை வலியுறுத்தினார். அவை…