malaysiaindru.my
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நவ. 28-இல் பிரான்ஸ் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் இம்மாதம் 28-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. நடைமுறையில் எந்தவித மாற…