malaysiaindru.my
முற்றுப்பெறாத ரிம214 மில்லியன் இராணுவ முகாம் நொருங்கி விழுந்து கொண்டிருக்கிறது
கடந்த ஆண்டு பெப்ரவரில் கட்டி முடிக்கப்பட வேண்டிய சரவாக் முவாரா துவாங் இராணுவ முகாம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதோடு பல்வேறு பாகங்கள் நொருங்கி விழுந்து கொண்டிருக்கின்றன. அந்த முகாம் கட்டி முடிக்க…