malaysiaindru.my
தேசிய ஒற்றுமையைப் பேணுவதில் தாய்மொழிப்பள்ளிகளை விட தேசியப்பள்ளிகள் எந்த வகையிலும் உயர்ந்தவை அல்ல!
தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக கல்விமான்கள், தொழிலியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆதாரம் எங்கே? தேசியப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற…