malaysiaindru.my
மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி புதுடில்லி, உலக இந்து சமய மாநாட்டில் பேசப்படும்
அனைத்துலக இந்து மாநாடு இம்மாதம் நவம்பர் 21 இருந்து 23 வரை 3 நாட்களுக்கு புதுடில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல இந்து அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந…