malaysiaindru.my
அணு ஆயுதச் சோதனை நடத்துவோம்: வட கொரியா மிரட்டல்: ஐ.நா. தீர்மானம் எதிரொலி
தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்…