malaysiaindru.my
போலீசை இழிவுபடுத்தியவருக்கு ரிம10,500 அபராதம்
போலீசாரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட கார் விற்பனையாளர் ஒருவருக்கு மலாக்கா மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம10,500 அபராதம் விதித்தது. செப்டம்பர் 25-இல், கடமைச் செய்துகொண்டிருந்த இரு போலீஸ…