malaysiaindru.my
சிலாங்கூரின் ரிம2.4பில்லியன் பட்ஜெட்
2015-க்கான சிலாங்கூரின் பட்ஜெட்டை மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.. பக்கத்தான் இதுவரை கொண்டுவந்த வரவு-செலவுத் திட்டங்களிலேயே மிகப் பெரியது இதுதான்.…