malaysiaindru.my
ஆப்கன் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் பக்டிகா மாகாணத்திலுள்ள கைப்பந்து மைதானத்தில…