malaysiaindru.my
சீன நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து: 26 பேர் சாவு
சீனாவின் லியாவ்னிங் மாகாணத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்தப் பகுதியில் ஏற்பட்ட 1.6 ரிக்டர் அளவிலான, லேசான நில நடுக…