malaysiaindru.my
லிம்: மலாய் கம்போங்களை விற்றதன் மூலம் இலாபம் அடைந்தது அம்னோ!
நேற்று பாயான் பாருவில் மலாய்க்காரர்களிடையே பேசிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பினாங்கு அம்னோ தலைவர்கள்தான் அவர்களின் நிலங்களை வாங்கி விற்றது என்றார். “மலாய்க்காரர்களை விரட்டியட…