malaysiaindru.my
வெறியாட்டத்தை அரங்கேற்றிய போகோஹராம் தீவிரவாதிகள்: 200 பேர் பலி
நைஜீரியாவின் கனோ நகரிலுள்ள மசூதியில் நேற்று நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 200 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…