malaysiaindru.my
உதயா: ஹிண்ட்ராப்பை உடைக்க ஐந்து தலைவர்கள் உருவாக்கப்பட்டது அதிகாரத்தினரின் மிகச் சிறந்த வியூகம்
அம்னோ அரசாங்கத்திடம் தாம் தோல்வியுற்று விட்டதாக ஹிண்டாப் இயக்கத்தின் நிறுவனர் பி. உதயகுமார் இறுதியாக ஒப்புக்கொண்டார். அம்னோ அரசாங்கம் “ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றை வெற்…