malaysiaindru.my
எம்பி: போலீஸ் காஜாங்கில் தேவாலய வழிபாட்டைத் தடுக்கப் பார்த்தது உண்மையே
காஜாங், பெதானி தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது இரண்டு போலீஸ்காரர்கள் அதைத் தடுக்க முயன்றது உண்மைதான். ஆனால், கிறிஸ்துவர்களின் தேசிய எவெங்கலிகல் கூட்டமைப்புட…