malaysiaindru.my
தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்
வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் மத்தியில், தமிழ் மக்களின் முக்கிய கலையான நாடகக் கலையை மையமாக வைத்து “காவியத்தலைவன்” என்ற படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன…