malaysiaindru.my
மகாதிர்: பிரதமராக இருந்தபோது குறைகூறுவோர்மீது வழக்கு தொடுத்ததில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் பதவியில் இருந்தபோது தம்மைக் குறைகூறியவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டதில்லை என்றார். “நீதிமன்றம் போனதில்லை. (குறைகூறுவோருக்கு) பதில் …