malaysiaindru.my
‘இன வெறுப்பைத் தூண்டுவது’ முன்னாள் சிஜே-க்கு அழகல்ல: மசீச சாடல்
சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற தருணம் பார்த்திருப்பதாகக் கூறிய முன்னாள் தலைமை நீதிபதி(சிஜே) அப்துல் ஹமிட் முகமட்டை மசீச கடிந்து கொண்டிருக்கிறது. “இதை, மலேசியரிடையே, குறிப்பாக, மலாய்க்…