malaysiaindru.my
அல்லாஹ்’விவகாரம் பற்றிய நேர்காணலுக்காக பிஎப்எம்-க்கு அபராதம்
‘மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் பிசினஸ் ரேடியோ நிலையத்துக்கு ரிம10,000 அபராதம் விதித்துள்ளது. 2013, அக்டோபர் 21-இல் இஸ்லாமிய கல்விமான் ரேஸா அஸ்லானின் நேர்காணலை ஒலியேற்றியதற்காக இந்த அ…